கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு


கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Sept 2021 9:48 PM IST (Updated: 5 Sept 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் மேல்விஷாரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுகாதார பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.


Next Story