பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்


பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்
x
தினத்தந்தி 7 Sept 2021 12:40 AM IST (Updated: 7 Sept 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.

கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், கடைவீதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும், வாகனங்களுக்கும் இடையூறாக இருந்த விளம்பர பதாகைகளை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டது. அப்போது ஆணையர்கள் நலதேவன், காமராஜ், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story