மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு + "||" + Prosecution of man who threatened to kill with a knife

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 53). இவர் தனது சைக்கிளில் அவருடைய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை, இடம் தொடர்பான முன்விரோதத்தில் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் ராஜபாண்டி மீது ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. எனக்கு கொலை மிரட்டல் வருகிறது: சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர்
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் என்று தெலுங்கு இணையதளங்களில் தகவல் வெளியானது.
2. வாலிபரை மிரட்டியவர் கைது
நெல்லையில் வாலிபரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
3. கம்பியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது வழக்கு
கம்பியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4. ஊராட்சி மன்ற தலைவிக்கு கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு
நச்சலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
5. வாலிபரை கத்தியால் கீறி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
காதல் பிரச்சினையால் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபரை கத்தியால் கீறி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.