செங்கத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் 5 குடோன்களுக்கு சீல்
தினத்தந்தி 8 Sept 2021 10:44 PM IST (Updated: 8 Sept 2021 10:44 PM IST)
Text Sizeவிநாயகர் சிலை தயாரிக்கும் 5 குடோன்களுக்கு சீல்
செங்கம்
செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் முன்னிலையில் விநாயகர்சிலை தயாரிக்கும் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
அதன்படி 2 அடிக்கு மேல் சிலைகளை விற்பனைக்கு வைத்திருந்த 5 குடோன்களுக்கு காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire