வாழ்த்து அட்டை


வாழ்த்து அட்டை
x
தினத்தந்தி 9 Sept 2021 1:50 AM IST (Updated: 9 Sept 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வினர் முதல்-அமைச்சருக்கு வாழ்த்து அட்டை அனுப்பினர்.

சிவகாசி,
சிவகாசியில் பா.ஜ.க.வினர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை நேற்று மாலை தபால் மூலம் அனுப்பினர்.

Next Story