நெல்லை:ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் மீது வழக்கு


நெல்லை:ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Sept 2021 3:00 AM IST (Updated: 9 Sept 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் மீது வழக்கு

நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை எட்டுத்தொகை தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவரது வீட்டில் வேல்சாமி (37) என்பவர் ஒத்திக்கு இருந்து வருகிறார். இந்த நிலையில் பாலசுப்பிரமணியன், வேல்சாமியிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறி உள்ளார். இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார், 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story