தேனி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Sep 2021 3:50 PM GMT (Updated: 9 Sep 2021 3:50 PM GMT)

தேனி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தேனி:
தேனி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 255 ஆக அதிகரித்தது. 7 பேர் நேற்று குணமாகினர். 62 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story