ஒளிர போகும் கோட்டை மைதானங்கள்


ஒளிர போகும் கோட்டை மைதானங்கள்
x
தினத்தந்தி 9 Sep 2021 4:30 PM GMT (Updated: 2021-09-09T22:00:25+05:30)

ஒளிர போகும் கோட்டை மைதானங்கள்

வேலூர் கோட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோட்டையின் உள்ளே உள்ள பெரிய மைதானத்தில் 6 உயர் கோபுர மின்விளக்கு கம்பங்கள், சிறிய மைதானத்தில் 2 மின்விளக்கு கம்பங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்த பின்னர் கோட்டை மைதானங்கள் இரவில் மின்னொளியில் ஒளிரப்போகின்றன.

Next Story