மாவட்ட செய்திகள்

கறம்பக்குடியில்100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம் + "||" + 100 Day Work Project Workers Struggle

கறம்பக்குடியில்100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம்

கறம்பக்குடியில்100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம்
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள இலைகடி விடுதி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் சிலருக்கு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும், பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருப்பதாகவும் கூறி தொழிலாளர்கள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 3-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம்
தேர்வை புறக்கணித்து 3-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. தேர்வை புறக்கணித்து ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் போராட்டம்
தேர்வை புறக்கணித்து ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
3. தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்
தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்
4. தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம்
தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம்
5. எலச்சிபாளையத்தில் கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து போராட்டம்; மாதர் சங்கம் சார்பில் நடந்தது
எலச்சிபாளையத்தில் மாதர் சங்கம் சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து போராட்டம் நடந்தது.