மாவட்ட செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்மேலும் 21 பேருக்கு கொரோனா + "||" + Corona for 21 more

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்மேலும் 21 பேருக்கு கொரோனா

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்மேலும் 21 பேருக்கு கொரோனா
மேலும் 21 பேருக்கு கொரோனா
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 543 ஆக உள்ளது. 48 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளனர். 112 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்திலும் நேற்று 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து 26 ஆயிரத்து 578 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 93 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 ஆயிரத்து 584 ஆக உள்ளது. 55 ஆயிரத்து 77 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன