சேலம் மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Sept 2021 3:56 AM IST (Updated: 10 Sept 2021 3:56 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-க்கு கீழ் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 54 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது. நேற்று 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாநகராட்சி பகுதியில் 14 பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 63 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி நேற்று ஒருவர் பலியானார்.


Next Story