குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்


குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 10 Sep 2021 1:18 PM GMT (Updated: 2021-09-10T18:48:13+05:30)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன கோவில் வளாகத்தில் பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்

குலசேகரன்பட்டினம்:
கொரோனாபரவல் தடுப்பு காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் முகூர்த்த நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர். மேலும் பல திருமணங்களும் நடைபெற்றன.

Next Story