பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 10 Sept 2021 11:07 PM IST (Updated: 10 Sept 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

சிவகங்கை, 
பரமக்குடியில் இன்று (சனிக்கிழமை) இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பஸ்கள் வழித்தடம் மாற்றப்பட்டு உள்ளதால் இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Next Story