புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 10 Sep 2021 6:05 PM GMT (Updated: 2021-09-10T23:35:39+05:30)

புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று கரூர் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 172 பேர் கொரோனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story