மாவட்ட செய்திகள்

ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
ராஜபாளையத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம், 
ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சஞ்சீவி தலைமை தாங்கினார். துறவியர் பேரவை மாநில அமைப்பாளர் சரவண கார்த்தி முன்னிலை வகித்தார். இதில் நகர பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய தலைவர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்யக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
கரூரில் விநாயகர் சிலை சேதம் அடைந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்யக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
5. ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் பாரத்கிசான் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.