- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பேரணாம்பட்டு அருகே 15 அடி நீள மலை பாம்பு பிடிபட்டது

x
தினத்தந்தி 11 Sep 2021 1:39 PM GMT (Updated: 2021-09-11T19:09:02+05:30)


15 அடி நீள மலை பாம்பு பிடிபட்டது
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு வனச்சரகத்திற்குட்பட்ட வளத்தூர் பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள விநாயகர் கோவில் அருகில் புதர் ஒன்றில் மலைபாம்பு இருப்பதாக குடியாத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அங்கு வராததால், பேரணாம்பட்டு வனத்துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த உடனே பேரணாம்பட்டு வனவர் ஹரி, வனகாப்பாளர் விஸ்வநாதன் மற்றும் வனத்துறையினர் வளத்தூர் கிராமத்திற்கு சென்று புதரில் பதுங்கியிருந்த சுமார் 15 அடி நீளமுள்ள மலைபாம்பை கிராம மக்கள் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி பிடித்தனர். பின்னர் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லல குப்பம் விரிவு காப்புக் காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire