சின்னசேலத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சின்னசேலத்தில்  மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sept 2021 10:46 PM IST (Updated: 11 Sept 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சின்னசேலம்

சின்னசேலம் சார்பதிவாளர் அலுவலக நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் சார்பில் பஸ்நிலையத்தில் ஒன்றிய செயலாளர் ஜான்பாஷா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய துணைச் செயலாளர் வக்கீல் கணேசன், நகர செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story