மாவட்ட செய்திகள்

கரூரில் 17 பேருக்கு கொரோனா; மேலும் ஒருவர் பலி + "||" + Corona

கரூரில் 17 பேருக்கு கொரோனா; மேலும் ஒருவர் பலி

கரூரில் 17 பேருக்கு கொரோனா; மேலும் ஒருவர் பலி
கரூரில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 11 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும், ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். தற்போது 175 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 1,682 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று 1,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து உள்ளது.
2. மேலும் 9 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. 2 பேருக்கு கொரோனா
2 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
4. ஐநா கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா
ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மதுரை மருத்துவ கல்லூரி மாணவிக்கு கொரோனா
மதுரை மருத்துவ கல்லூரி மாணவிக்கு கொரோனா