களக்காட்டில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

களக்காட்டில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 12 Sept 2021 4:08 AM IST (Updated: 12 Sept 2021 4:08 AM IST)
t-max-icont-min-icon

களக்காட்டில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

களக்காடு:
 களக்காட்டில் இன்று கோவில்பத்து முத்தையா பள்ளி, கோவில்பத்து ஆரம்ப சுகாதார நிலையம், வியாசராஜபுரம், பழைய பேரூராட்சி அலுவலகம், புதிய பஸ் நிலையம், உள்பட 20 இடங்களில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் நடக்கிறது.

Next Story