பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 12 Sept 2021 4:08 PM IST (Updated: 12 Sept 2021 4:08 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு.

செங்குன்றம்,

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் சிவசங்கரி (வயது 35). இவர், பேரம்பாக்கம் அருகே நரசிங்கபுரத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் மப்பேடு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சிவசங்கரி கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.

Next Story