ஒருவருக்கு மட்டும் கொரோனா


ஒருவருக்கு மட்டும் கொரோனா
x
தினத்தந்தி 12 Sept 2021 11:00 PM IST (Updated: 12 Sept 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 243 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 2 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 848 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 42 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 353 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story