விநாயகர் சிலைகளை நீர்நிலையில் கரைத்த போலீசார்


விநாயகர் சிலைகளை நீர்நிலையில் கரைத்த போலீசார்
x
தினத்தந்தி 13 Sept 2021 1:48 AM IST (Updated: 13 Sept 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் விநாயகர் சிலைகளை நீர்நிலையில் போலீசார் கரைத்தனர்.

விருதுநகர்,  
தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி அளிக்கவில்லை. எனினும் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபடவும், அவற்றை தனி நபராக சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி அளித்திருந்த நிலையில் விருதுநகர் ஊரக பகுதிகளில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த 3 அடி விநாயகர் சிலைகளை போலீசார் சேகரித்து சிலை வைத்திருந்தவர்களுடன் வந்து இந்நகர் புறவழிச்சாலையில் உள்ள நீர் நிலையில் கரைத்தனர்.

Next Story