நெல்லையில் கஞ்சா விற்றவர் கைது


நெல்லையில் கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2021 2:33 AM IST (Updated: 13 Sept 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்றவர் கைது

நெல்லை:
நெல்லை சந்திப்பு போலீசார் சந்திப்பு மோதிலால் தெருவில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த அதே தெருவை சேர்ந்த மாலிக்பெரோஸ்கான் என்பவரை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அவரிடம் சோதனையிட்டதில் சிறிய கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே அவரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story