மாவட்ட செய்திகள்

மஞ்சூர் பகுதியில் இன்று மின்தடை + "||" + powercut

மஞ்சூர் பகுதியில் இன்று மின்தடை

மஞ்சூர் பகுதியில் இன்று மின்தடை
மஞ்சூர் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சூர் மின் வழிப்பாதையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்  மஞ்சூர், அரியனேந்தல்  மஞ்சக் கொல்லை, காமன்கோட்டை, மென்னந்தி, செவ்வூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் புண்ணிய ராகவன் தெரிவித்தார்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. வெம்பக்கோட்டையில் இன்று மின்தடை
வெம்பக்கோட்டையில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை செய்யப்படுகிறது.
2. பாவாலி கிராமத்தில் இன்று மின்தடை
விருதுநகரை அடுத்த பாவாலி கிராமத்தில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
3. ராமநாதபுரத்தில் இன்று மின்தடை
ராமநாதபுரத்தில் இன்று மின்தடை
4. இன்று மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக ராஜபாளையம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
5. இன்று மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.