மாவட்ட செய்திகள்

5 பேருக்கு கொரோனா + "||" + corona

5 பேருக்கு கொரோனா

5 பேருக்கு கொரோனா
5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 248 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 2 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 850 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 45 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 353 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 5 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. 5 பேருக்கு 5 பேருக்கு கொரோனாகொரோனா
கொரோனா தொற்றால் 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்
3. 5 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்
4. மேலும் 5 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
5. 5 பேருக்கு கொரோனா
5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை