மாவட்ட செய்திகள்

16 பேருக்கு கொரோனா + "||" + corona

16 பேருக்கு கொரோனா

16 பேருக்கு கொரோனா
16 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப் படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 156 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 16 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில் 17 பேருக்கு கொரோனா
கரூரில் 17 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2. மேலும் 7 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. கரூரில் 23 பேருக்கு கொரோனா
கரூரில் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. மேலும் 10 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. பண்டிகை காலம் என்பதால் கொரோனா பரவும் அபாயம் இன்னும் 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பண்டிகை காலம் என்பதால், இன்னும் 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது.