வாகனம் மோதி 2 மாணவர்கள் பலி
தினத்தந்தி 13 Sept 2021 10:41 PM IST (Updated: 13 Sept 2021 10:41 PM IST)
Text Sizeவாகனம் மோதி 2 மாணவர்கள் பலியாகினர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே உடைகுளம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் முத்துச்செல்வம் மற்றும் மாணவன் பழனிமுருகன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ராமேசுவரம்- மதுரை 4 வழிச்சாலையில் சங்கமங்கலம் பகுதியில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 மாண வர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மானாமதுரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire