மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் 9 பேருக்கு கொரோனா + "||" + Corona for 9 people in Thoothukudi

தூத்துக்குடியில் 9 பேருக்கு கொரோனா

தூத்துக்குடியில் 9 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 635 ஆக உள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 117 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.