தேனி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 Sep 2021 4:14 PM GMT (Updated: 14 Sep 2021 4:14 PM GMT)

தேனி மாவட்டத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தேனி:
தேனி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 295 ஆக அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் நேற்று குணமாகினர். 76 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story