மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு பெண் தற்கொலை + "||" + Suicide

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை
திருப்பத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேவுகப்பெருமாள். இவருடைய மனைவி வாசுகி (வயது 40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாசுகி வீட்டின் உத்தரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று வாசுகியின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளி தற்கொலை
சிவகாசியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
2. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வள்ளியூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. சிறுமி விஷம் குடித்து தற்கொலை
சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. தீக்குளித்து பெண் தற்கொலை
அலங்காநல்லூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
5. புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.