மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு + "||" + Scythe cut

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

வாலிபருக்கு அரிவாள் வெட்டு
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
காட்டுப்புத்தூர், செப்.15-
காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஸ்ரீராம சமுத்திரம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்புசெல்வம். இவரது  மகன் மூவராஜா (வயது 19). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள காந்தி சிலை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரை சேர்ந்த பாஸ்கர் மகன் விக்னேஷ் (24) என்பவர் குடிபோதையில் தகராறு செய்து  மூவராஜாைவ அரிவாளால் வெட்டினார். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிக்கு அரிவாள் வெட்டு
மணிமுத்தாறு அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
2. குடும்பத்தகராறில் மாமியார், மைத்துனருக்கு அரிவாள் வெட்டு; மருமகன் உள்பட 4 பேர் மீது வழக்கு
குளித்தலை அருகே குடும்பத்தகராறில் மாமியார், மைத்துனரை அரிவாளால் வெட்டிய மருமகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. அண்ணன்-தம்பி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு
சோழவந்தான் அருகே அண்ணன்-தம்பி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. வாலிபருக்கு அரிவாள் வெட்டு
நெல்லை அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
5. நிலபுரோக்கர்-மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
கயத்தாறு அருகே நிலபுரோக்கர், அவரது மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.