கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
தினத்தந்தி 15 Sept 2021 2:25 AM IST (Updated: 15 Sept 2021 2:25 AM IST)
Text Sizeகொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானா்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் ஒரேநாளில் 20 பேர் குணமடைந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 801 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire