மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது + "||" + Youth arrested for selling cannabis

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஆறுமுகநேரியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி 1-வது கேட் பாண்டுரங்கன் தெருவை சேர்ந்த அம்மமுத்து மகன் கணேஷ் (வயது 20). இவர், ஆறுமுகநேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா விற்று வந்துள்ளார். நேற்று ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த அவரை போலீஸ் சப-இன்ஸ்பெக்டர் சதீஷ்நாராயணன் கைது செய்தார். அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது
வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, மணமகனுக்கு முகநூலில் அனுப்பிய வாலிபர் கைது
ஓசூரில் இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, மணமகனுக்கு முகநூலில் அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. கல்லூரி மாணவியின் தந்தையை கல்லால் தாக்கியவர் கைது
கல்லூரி மாணவியிடம் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட தந்தையை கல்லால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. வாளுடன் திரிந்த வாலிபர் கைது
வாளுடன் திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. திருச்சியில் அரசு பஸ் நடத்துனரை தாக்கிய வாலிபர் கைது
திருச்சியில் அரசு பஸ் நடத்துனரை தாக்கிய வாலிபர் கைது