மாவட்ட செய்திகள்

நகை திருடிய தொழிலாளி கைது + "||" + Worker arrested for stealing jewelery

நகை திருடிய தொழிலாளி கைது

நகை திருடிய தொழிலாளி கைது
தூத்துக்குடியில் நகை திருடிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருடைய மகன் ராஜேந்திரன் (வயது 55). இவருடைய வீட்டில் கட்டிட வேலைக்கு, தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த சந்தணகுமார் (36) என்பவர் சென்றாராம். அப்போது வீட்டில் இருந்த பீரோவை நைசாக திறந்து, அதில் இருந்த 3½ பவுன் நகையை திருடி சென்று விட்டாராம்.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து சந்தணகுமாரை கைது செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. உளுந்தூர்பேட்டை அருகே மனைவியின் கள்ளக்காதலன் அடித்துக்கொலை தொழிலாளி கைது
உளுந்தூர்பேட்டை அருகே மனைவியின் கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்
2. கடையில் திருடிய தொழிலாளி கைது
கடையில் திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
3. மூதாட்டி கொலையில் தொழிலாளி கைது; பரபரப்பு வாக்குமூலம்
ஏரல் அருகே மூதாட்டி கொலையில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
4. திருக்கோவிலூரில் கோர்ட்டு ஊழியரிடம் தகராறு தொழிலாளி கைது
திருக்கோவிலூரில் கோர்ட்டு ஊழியரிடம் தகராறு தொழிலாளி கைது
5. போலீஸ்காரரிடம் செல்போன் திருடிய தொழிலாளி கைது
போலீஸ்காரரிடம் செல்போன் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.