மாவட்ட செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + susaidu

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வெள்ளகோவில்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள உரியம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பாலமுருகன்(வயது 18). இவர் வெள்ளகோவில் அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் தங்கி வேலை செய்து வந்து கொண்டிருந்தார். இவருக்கு வயிற்று வலி தொந்தரவு இருந்ததாகக் கூறப்படுகிறது.நேற்று முன்தினம்  இரவு வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் மற்ற தொழிலாளர்கள் எழுந்து பார்க்கும்போது தங்கியிருந்த அறைக்கு முன்னால் இருந்த வேப்ப மரத்தில் பாலமுருகன் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே சக தொழிலாளர்கள் மில் மேலாளருக்கு தகவல் தெரிவித்துவிட்டு பாலமுருகனை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்று பார்த்தபோது பாலமுருகன் இறந்து விட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

2. மதுஅருந்தியதை தட்டிக்கேட்டதால் மனைவியுடன் தகராறு: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுஅருந்தியதை தட்டிக்கேட்ட மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கோத்தகிரியில் காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிறந்தநாளிலே இந்த சோக முடிவை எடுத்து உள்ளார்.
4. தந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தக்கலை அருகே திருமணமான பெண்ணுடனான தொடர்பை தந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. நாமக்கல்லில் தந்தை இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல்லில் தந்தை இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.