விருதுநகர் பகுதியில் 18-ந் தேதி மின்தடை
விருதுநகர் பகுதியில் 18-ந் தேதி மின்தடை
விருதுநகர்
விருதுநகர் துணை மின் நிலையத்தில் வருகிற 18-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ராமமூர்த்தி சாலை, அம்பேத்கர் தெரு, ரோசல்பட்டி ரோடு, கம்மாபட்டி சத்தியமூர்த்தி சாலை, பட்டேல் ரோடு, பாண்டியன் நகர், ஏ.ஏ.ரோடு, பேராலி ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, சாஸ்திரி நகர், ெரயில்வே பீடர் ரோடு, மெயின் பஜாரில் தெப்பம் வரை, காசுக்கடை பஜார், காந்திபுரம் தெரு, அழகர்சாமி தெரு, தந்திமரத் தெரு ஆகிய பகுதிகளும் மற்றும் புறநகர் பகுதிகளான குல்லூர்சந்தை பெரியவள்ளிகுளம் ஆர்.எஸ்.நகர், அல்லம்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி. வேலுச்சாமி நகர், கருப்பசாமி நகர், வடமலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூர் சத்திரரெட்டியபட்டி, முத்தால்நகரில் ஒரு பகுதி கே.கே.எஸ்.எஸ்.என்.நகர், முத்துராமன்பட்டி ஆகிய பகுதிகளில் 18-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.Related Tags :
Next Story