வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
தினத்தந்தி 16 Sept 2021 1:13 AM IST (Updated: 16 Sept 2021 1:13 AM IST)
Text Sizeவீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சர்க்கரைகுளம் தெருவில் ஒரு வீட்டில் பாம்பு ஒன்று புகுந்து விட்டதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தீயணைப்புத்துறை அதிகாரி குருசாமி மற்றும் வீரர்கள் சென்று அந்த வீட்டில் நுழைந்து 6 நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire