மாவட்ட செய்திகள்

கரூரில் 14 பேருக்கு கொரோனா + "||" + Corona

கரூரில் 14 பேருக்கு கொரோனா

கரூரில் 14 பேருக்கு கொரோனா
கரூரில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 18 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. 2 தினங்களில் 43 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று, நேற்று முன்தினம் என 2 தினங்களில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
3. மேலும் 3 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் சாவு
புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 98 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.