தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 17 Sept 2021 12:46 AM IST (Updated: 17 Sept 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் வாணியன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் செழியன் (வயது 42). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், செழியன் நேற்று மதியம் வீட்டின் உத்தரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபற்றி ருப்பத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story