வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
சிவகங்கையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை,
இது குறித்து பழனியப்பன் சிவகங்கை நகர் போலீசில் புகார்கொடுத்தார். இது தொடர்பாக சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி விசாரணை நடத்தினார். இது தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த நிர்மல் (22) விக்கி (20) வெங்கடேஷ் (22) அமர் (22) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் நிர்மலை கைது செய்தனர்.
Related Tags :
Next Story