தொழில் அதிபர் கொலையில் 4 பேர் கைது
திருப்பாச்சேத்தி அருகே தொழில் அதிபர் கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்புவனம்,
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் மானாமதுரை துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையில் சென்ற போலீசார் தலைமறைவாக இருந்த சுந்தர் (31), ராஜா (36), சதீஷ்குமார் (23), முருகேசன் (70) ஆகிய 4 பேரை கைது செய்தனர். விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து துணை சுந்தரமாணிக்கம் கூறும்போது உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை நடந்து உள்ளது என்றார்.
Related Tags :
Next Story