மாவட்ட செய்திகள்

மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது + "||" + Student kidnapper arrested under Pokso Act

மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது

மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது
மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேப்பந்தட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பனின் மகன் யோகராஜ்(வயது 21). இவர் சாலை அமைக்கும் பணிக்காக, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ஒரு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 17 வயது மாணவியை, திருமண ஆசை காட்டி யோகராஜ் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவியின் தந்தை அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து யோகராஜின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் மீட்கப்பட்ட மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
2. கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரம்:மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது
இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரத்தில் மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
4. விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது
விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது
5. சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது