மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது + "||" + 2 arrested for extorting money

கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
சிவகாசி
சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் உள்ள போஸ் காலனியை சேர்ந்தவர் சேகர்(வயது 28). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். இவர் இந்திராநகரில் உள்ள முனியசாமி கோவில் அருகில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த கருப்பு என்கிற கருப்பசாமி (35), முத்துக்குமார் என்கிற பூக்குமார் (32) ஆகியோர் வாலிபர் சேகரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டைப்பையில் இருந்த ரூ.200-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சேகர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய இளம்பெண்; வாலிபர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் மீது ஆசிட் வீச முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. மது விற்ற 10 பேர் கைது
குளித்தலை, நொய்யல், தரகம்பட்டி பகுதிகளில் மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. கஞ்சா கடத்திய 3 பேர் கைது
கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
5. கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.