தேனி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 Sep 2021 3:05 PM GMT (Updated: 17 Sep 2021 3:05 PM GMT)

தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தேனி:
தேனி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 314 ஆக அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் நேற்று குணமாகினர். 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story