மாவட்ட செய்திகள்

லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது + "||" + Ration rice smuggler arrested

லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
அம்பை:

அம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சைமன் பாபு தலைமையில் போலீசார் நேற்று அம்பை ரெயில் நிலையம் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் தலா 50 கிலோ எடை 35 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து மொத்தம் 1¾ டன் ரேஷன் அரிசியுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லோடு ஆட்டோ டிரைவரான அம்பை அருகே அடைச்சாணியைச் சேர்ந்த அஜித்தை (வயது 40) போலீசார் கைது செய்தனர். பின்னர் ரேஷன் அரிசியை அம்பை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுபாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது
மதுபாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது
2. தொடர் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது
மதுரை நகரில் பூட்டியிருந்த வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. சூதாடிய 23 பேர் கைது
விருதுநகரில் சூதாடிய 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. பெயிண்டர் கொலை வழக்கில் வாலிபர் கைது
சிவகங்கை பெயிண்டர் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் சூதாட்டம் 9 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் சூதாட்டம் 9 பேர் கைது