குரோம்பேட்டையில் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


குரோம்பேட்டையில் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sept 2021 5:04 AM IST (Updated: 18 Sept 2021 5:04 AM IST)
t-max-icont-min-icon

குரோம்பேட்டையில் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே ராதா நகர் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளவதாக கூறியும், இந்த சுரங்கப்பாதை பணிகளை விரைவாக முடிக்க கோரியும் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் குடியிருப்போர் சங்கங்கள், பொதுமக்கள் இணைந்து நேற்று குரோம்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story