தினத்தந்தி புகார்பெட்டி


தினத்தந்தி புகார்பெட்டி
x
தினத்தந்தி 18 Sept 2021 11:12 PM IST (Updated: 18 Sept 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார்பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார்பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
கீழ்-வே-ளூரை அடுத்த அகரகடம்பனூர் அக்ரஹாரம் மேலத்தெருவில் நூற்றுக்கும் மேற்-பட்ட குடும்-பங்கள் வசித்து வரு-கின்-றன. இந்த தெரு-வில் உள்ள மின்-கம்-பத்-தில் மின்-கம்-பி-கள் மிக தாழ்-வாக  செல்-கின்-றன. அந்த வீடு-களின் வாச-லில் மின்-கம்-பி-கள் கைக்கு எட்-டும் தூரத்-தில் செல்-கி-றது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் தாழ்-வாக செல்-லும் மின் கம்-பி-களை சீர-மைக்க வேண்-டும். 
 &பாக்கி-ய-ராஜ், அக-ர-க-டம்-ப-னூர்.
சேதமடைந்த சாலை
காரைக்கால் பார-தி-யார் வீதி& தோமஸ் அருள் வீதி சந்-திப்பு பகு-தி-யில் உள்ள சாலை கடந்த பல மாதங்க-ளாக சேத-ம-டைந்து காணப்-ப-டு-கி-றது. மேலும் சாலை-யில் உள்ள கருங்கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கின்-றன. இத-னால் அந்த வழி-யாக செல்-லும் வாகன ஓட்-டி-கள் அடிக்கடி கீழே விழுந்து காய-ம-டைந்து வரு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் சேத-ம-டைந்-துள்ள சாலையை சீர-மைத்து தர வேண்-டும் என்று அப்-ப-குதி பொது-மக்கள் கோரிக்கை விடுத்-துள்-ள-னர். 
&எஸ்.ஆதி-முத்து, காரைக்கால்.
பராமரிப்பின்றி காணப்படும் கழிவறை
நாகை மேல-கோட்டை வாசல் நியூ ஆர்ச் தெரு-வில் பொது-
க-ழி-வறை பரா-ம-ரிப்-பின்றி காணப்-ப-டு-கி-றது. இத-னால் அந்த பகுதி பொது-மக்கள் பெரும் அவதி அடைந்து வரு-கின்-ற-னர். 
எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் கழி-வ-றையை சீர-மைத்து மக்கள் பயன்-பாட்-டுக்கு கொண்டு வர வேண்-டும்.
  
&நியூ ஆர்ச்-தெரு மக்கள், நாகை.
கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
நாகை மாவட்-டம் வட-குடி ஊராட்சி பகு-தி-யில் சாலை-யோ-ரத்-தில் கரு-வேல மரங்கள் வளர்ந்-துள்-ளன. இந்த மரங்கள் அடர்ந்து வளர்ந்து போக்கு-வ-ரத்-துக்கு இடை-யூ-றாக  உள்-ளது. இத-னால் இந்த வழி-யாக செல்-லும் வாகன ஓட்-டி-கள் அவ-திப்-பட்டு வரு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் கரு-வேல மரங்களை அகற்ற வேண்-டும்.
  &எஸ்.கே.எம்.ஹபி-புல்லா. நாகப்-பட்-டி-னம்.
சாலை சீரமைக்கப்படுமா?
நாகை மாவட்-டம் வேதா-ரண்-யத்தை அடுத்த புஷ்-ப-வ-னம் நாலு-வே-த-ப-தி-யில் பாலம் ஒன்று அமைக்கப்-பட்-டுள்-ளது. இந்த பாலத்-தின் அருகே உள்ள சாலை சேத-ம-டைந்து மிக-வும் மோச-மான நிலை-யில் காணப்-ப-டு-கி-றது. மழைக்கா-லங்க-ளில் சாலை-யில் மழை-நீர் தேங்-கு-வ-தால் பொது-மக்கள் மற்-றும் வாகன ஓட்-டி-கள் மிகுந்த சிர-மத்-துக்கு ஆளாகி வரு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் சாலையை சீர-மைக்க வேண்-டும்.
&மனு-நீதி, தோப்-புத்-துறை.
ஆபத்தான மின்கம்பிகள்
நாகை மாவட்-டம் திரு-ம-ரு-கலை அடுத்த கட்-டு-மா-வடி ஊராட்சி நாட்-டார் மங்-க-லம் சாலை-யில் 60&க்கும் மேற்-பட்ட குடும்-பத்-தி-னர் கூரை வீட்-டில் வசித்து வரு-கின்-ற-னர். இந்த நிலை-யில் அந்த கூரை வீட்-டின் மேல் பகு-தி-யில் செல்-லும் மின்-கம்-பி-கள் மிக-வும் தாழ்-வாக செல்-கின்-றன. இத-னால் மின்-கம்-பி-கள் கூரை-யில் உரசி தீ விபத்து ஏற்-பட்-டு-வி-டுமோ? என பொது-மக்கள் அச்-சம் தெரி-விக்கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் அசம்-பா-வி-தம் எது-வும் ஏற்-ப-டும் முன்பு ஆபத்-தான மின்-கம்-பி-களை உயர்த்தி அமைக்க நட-வ-டிக்கை எடுக்க-வேண்-டும். 
&பொது-மக்கள், கட்-டு-மா-வடி.
பஸ் வசதி வேண்டும்
காரைக்கா-லில் இருந்து மது-ரைக்கு கடந்த 20 ஆண்-டு-களுக்கும் மேலாக நேரடி பஸ் வசதி இல்லை. காரைக்கா-லில் இருந்து மது-ரைக்கு செல்ல வேண்-டு-மா-னால் நாகப்-பட்-டி-னம் அல்-லது கும்-ப-கோ-ணம் செல்ல வேண்-டி-யுள்-ளது. காரைக்கா-லில் உள்ள பொது-மக்கள் தின-மும் மது-ரைக்கு வியா-பா-ரம் சம்-பந்-த-மாக சென்று வரு-கின்-ற-னர். எனவே திரு-நள்-ளாறு முதல் மதுரை வரை பஸ் வசதி செய்து கொடுத்-தால் காரைக்கால் பொது-மக்கள் மகிழ்ச்சி அடை-வார்கள். எனவே இந்த வழித்-த-டத்-தில் பஸ் வசதி ஏற்-ப-டுத்தி தர  போக்கு-வ-ரத்-துத்-துறை அதி-கா-ரி-கள் நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும் என்று அப்-ப-குதி பொது-மக்கள் கோரிக்கை விடுத்-துள்-ள-னர். 
&ரா.கண-பதி, காரைக்கால்.
மதுக்கடை இடமாற்றம் செய்யப்படுமா?
மயி-லா-டு-துறை மாவட்-டம் சீர்-காழி தாலு-கா-வில் புத்-தூர்&மாதா-னம் சாலை-யில் திரு-ம-யி-லாடி ரெயி-லடி உள்-ளது. இங்-குள்ள சாலை போக்கு-வ-ரத்-துக்கு முக்கி-யத்-து-வம் பெற்-றது. இந்த சாலை-யில் 2 மதுக்க-டை-களும், மாதா-னம் அருகே ஒரு மதுக்க-டை-யும் உள்-ளது. இத-னால் இந்த சாலை-யின் வழி-யாக செல்-லும் பெண்-கள் மற்-றும் மாண-வி-கள் பல்-வேறு சிர-மங்களை சந்-தித்து வரு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் 3 மதுக்க-டை-க-ளை-யும் இட-மாற்-றம் செய்ய நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும் என்று அப்-ப-குதி பெண்-கள், மாண-வி-கள் கோரிக்கை விடுத்-துள்-ள-னர். 
&சேது-ரா-மன், மயி-லா-டு-துறை.
மின்கம்பத்தை சூழ்ந்த மரக்கிளைகள்
திரு-வா-ரூர் மாவட்-டம் மாவூர் பகு-தி-யில் குன்-னி-யூர் இலுப்பை தோப்-பு-தெரு உள்-ளது. இந்த தெரு-வில் ஒரு மின்-கம்-பத்தை அதன் அருகே உள்ள மரத்-தின் கிளை-கள் முழு-வ-தும் சூழ்ந்து உள்-ளது. குறிப்-பாக மரக்கி-ளை-கள் மின்-கம்-பத்-தில் பொருத்-தப்-பட்-டுள்ள மின்-வி-ளக்கை மறைந்-த-படி வளர்ந்-துள்-ளன. இத-னால் இரவு நேரங்க-ளில் போது-மான வெளிச்-சம் இன்றி, அந்த வழி-யாக செல்-லும் பொது-மக்கள் அவ-தி-பட்டு வரு-கின்-ற-னர். இத-னால் அடிக்கடி மின்-த-டை-யும் ஏற்-பட்டு வரு-கி-றது.எனவே, சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் மின்-கம்-பத்-ததை சூழ்ந்-துள்ள மரக்கி-ளை-களை அகற்ற நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
             &குன்-னி-யூர் தெரு-வா-சி-கள், திரு-வா-ரூர்.

Next Story