மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில்மாநில அளவிலான கால்பந்து போட்டி + "||" + State level football tournament

புதுக்கோட்டையில்மாநில அளவிலான கால்பந்து போட்டி

புதுக்கோட்டையில்மாநில அளவிலான கால்பந்து போட்டி
மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் உசிலங்குளத்தில் தடிகொண்ட அய்யனார் திடலில் நேற்று மாநில அளவில் எழுவர் கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்பட மாநிலம் முழுவதும் இருந்தது 34 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தொடர்ந்து பரிசளிப்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. முதல் 3 பரிசு ரொக்கப்பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர் அணிகள் பரபரப்பாக மோதியன. கால்பந்து போட்டியை ரசிக்க ஏராளமான பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். ஆர்வமுடன் போட்டியை பார்த்து ரசித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 5,715 பதவிகளுக்கு 19,982 பேர் போட்டி
விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5,715 பதவியிடங்களுக்கு 19,982 பேர் போட்டியிடுகின்றனர். 379 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
2. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3286 உள்ளாட்சி பதவிகளுக்கு 10715 வேட்பாளர்கள் போட்டி
நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,286 பதவிகளுக்கு 10,715 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
3. சர்வதேச பளுதூக்கும் போட்டி
சர்வதேச பளுதூக்கும் போட்டி
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி; ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
5. மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.