ஊரக உள்ளாட்சி தேர்தல்: 4-ம் நாளில் 5 பேர் வேட்பு மனு தாக்கல்
தினத்தந்தி 18 Sept 2021 11:57 PM IST (Updated: 18 Sept 2021 11:57 PM IST)
Text Size4-ம் நாளில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள 48 இடங்களுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கலில் நேற்று 4-ம் நாளில் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினமாகும். இதனால் வேட்பு மனு தாக்கல் கிடையாது. நாளை (திங்கட்கிழமை) வேட்பு மனு தாக்கல் நடைபெறும். வருகிற 22-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire