ஆழ்வார்திருநகரி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
தினத்தந்தி 20 Sept 2021 5:02 PM IST
Text Sizeஆழ்வார்திருநகரி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் சுமார் 12 மணியளவில் சூறைக்காற்றுடன் இடி மின்னலுடன் மழை கொட்டியது. மாலை 4 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் அனல் காற்று வீசிய இப்பகுதியில் இதமான சூழல் உருவாகியது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire